Map Graph

மாரிமல்லப்பா உயர்நிலைப் பள்ளி

மாரிமல்லப்பா உயர்நிலைப் பள்ளி, இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூர் நகரத்தில் சிறீ குரிகர் மாரிமல்லப்பா (1818-1871) அவர்களால் ஓர் உள்நாட்டுப் பள்ளியாக நிறுவப்பட்டது. பள்ளியின் நிர்வாகம் மகாராசா பத்தாம் சாமராசேந்திர வாடியாரால் ஆதரிக்கப்பட்டது. பள்ளி பின்னர் 1876 ஆம் ஆண்டில் மாரிமல்லப்பா கல்வி நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறியது.

Read article
படிமம்:Marimallappa's_High_School,_Mysore_(1890s)_by_an_unknown_photographer,_from_the_Curzon_Collection's_'Souvenir_of_Mysore_Album'.jpg